No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிரன், சனி இணைந்து இருந்தால் என்ன பலன்?

Sep 14, 2019   Malini   419    ஜோதிடர் பதில்கள் 

1. தனுசு லக்னத்திலிருந்து 7-ம் இடத்தில் குருவும், சந்திரனும் இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.

🌟 உயர்ந்த நோக்கங்களையும், லட்சியங்களையும் உடையவர்கள்.

🌟 நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 7-ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பயணங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 மன அழுத்தம் உடையவர்கள்.

🌟 பெரிய நட்பு வட்டம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் கன்னி லக்னம். 5-ல் சனி, ராகு சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 அனைவரிடமும் பழகக்கூடியவர்கள்.

🌟 மனோதைரியம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சுக்கிரன், சனி இணைந்து இருந்தால் என்ன பலன்?

🌟 வலுவான உடல்வாகு உடையவர்கள்.

🌟 எழில்மிகு தோற்றம் உடையவர்கள்.

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 10-ல் சூரியன், சுக்கிரன், குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நிரந்தரமான தொழில் அல்லது வேலை இருக்கும்.

🌟 செய்தொழில் மூலம் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌟 கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. குடும்பத்தில் உள்ள மூன்றுபேருக்கும் ஒரே ராசி இருக்கலாமா?

🌟 குடும்பத்தில் உள்ள மூன்றுபேருக்கும் ஒரே ராசி இருக்கலாம்.

7. கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

🌟 கால சர்ப்ப தோஷம் என்பது லக்னம் உட்பட அனைத்து கிரகங்களுக்கும் ராகு, கேதுவின் அச்சங்கள் இருப்பதாகும்.


Share this valuable content with your friends


Tags

தேவர்கள் அனைவரும் கையிலாயத்திற்குச் செல்லுதல் பாட்டியம்மை என்றால் என்ன? அப்போது எங்கேயும் செல்லக்கூடாதா? cost ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்ய சிறந்த நாள் எது? சந்திராஷ்டமம் உள்ள தேதியில் நிச்சயதார்த்தம் நடத்தலாமா?< வடக்கு. This Day History.! கோவிலுக்கு சென்றவுடன் செய்ய வேண்டியவைகள் என்ன? செய்யக்கூடாதவைகள் என்ன? நான் புதிய வெள்ளை உடை அணிந்து ஏப்ரல் 14 கனவில் கிளி வந்தால் என்ன பலன்? 01.04.2021 Rasipalan in PDF Format!! 28.11.2019 Rasipalan in pdf format!! யானை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண்கள் கடைபிடிக்க மானை கனவில் கண்டால் என்ன பலன்? vaigassi ஆகஸ்ட் 19 கோவில் மண்டபத்தில் தங்கியிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? daily horoscope 26.03.2020 in pdf format