No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருநீறை கனவில் கண்டால் என்ன பலன்?

Sep 12, 2019   Malini   9470    கனவு பலன்கள் 

1. அம்மை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அம்மை போடுவது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. அடிக்கடி சிறைக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளும், அதற்கான சூழலும் அமையும்.

3. குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. கண்ணாடி உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கண்ணாடி உடைவது போல் கனவு கண்டால் உடனிருப்பவர்களிடம் சற்று அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை குறிக்கின்றது.

5. திருநீறை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 திருநீறை கனவில் கண்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலரும்.


Share this valuable content with your friends