No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




5ல் குரு இருந்தால் என்ன பலன்?

Sep 11, 2019   Malini   426    ஜோதிடர் பதில்கள் 

1. 5ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.

🌟 பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

🌟 பெரியோர்களின் ஆசி உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்

2. மிதுனத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எடுத்த காரியத்தை முடிப்பதில் வேகம் உடையவர்கள்.

🌟 பல துறைகளை பற்றிய அறிவை உடையவர்கள்.

🌟 பெருந்தன்மையும், சாமர்த்தியமான பேச்சுக்களையும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்

3. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் யாரை திருமணம் செய்யலாம்?

🌟 செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தோஷம் உள்ளவரை திருமணம் செய்யலாம்.

4. நான் துலாம் லக்னம். 12ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 மறைமுக எதிர்ப்புகள் இருக்கும்.

🌟 குழப்பங்கள் இருந்துக்கொண்டே இருக்கும்.

🌟 பயணங்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்

5. 4ல் கேது மற்றும் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 தாய்வழி சொத்து கிடைக்கும்.

🌟 தனிமையை அதிகம் விரும்பக்கூடியவர்கள்.

🌟 வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends