No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமணத்தடை நீங்க என்ன செய்ய வேண்டும்?

Sep 11, 2019   Malini   365    ஜோதிடர் பதில்கள் 

1. திருமணத்தடை நீங்க என்ன செய்ய வேண்டும்?

🌟 திருமணத்தடை நீங்க ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளை வணங்க வேண்டும். மேலும், ஜாதக ரீதியாக திருமண பாவகத்திற்கு உரிய கடவுளை வணங்க வேண்டும்.

2. அஷ்டமி அன்று புதிய வங்கி கணக்கு துவங்கலாமா?

🌟 அஷ்டமியை விடுத்து மற்ற சுப திதிகளில் புதிய வங்கி கணக்கு துவங்கலாம்

3. செவ்வாய் தோஷம் இருந்தால் என்ன பலன்?

🌟 குணநலன்களை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

🌟 உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

🌟 உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்

4. விருச்சக ராசிக்கு ஏழரைச்சனி எப்பொழுது முடிவடைகிறது?

🌟 விருச்சக ராசிக்கு ஏழரைச்சனி தை மாதம் 10ம் தேதியுடன் முடிவடைகிறது

5. மனைவி கர்ப்பமாக இருக்கும்போது பாதயாத்திரையாக திருப்பதி கோவிலுக்கு செல்லலாமா?

🌟 மனைவி கர்ப்பமாக இருக்கும்போது பாதயாத்திரையாக திருப்பதி கோவிலுக்கு செல்வதை விடுத்து குழந்தை பிறந்தவுடன் செல்லவும்.


Share this valuable content with your friends