No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தையின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Sep 09, 2019   Ananthi   302    ஜோதிடர் பதில்கள் 

1. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தையின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.

🌟 மனதில் லட்சியம் கொண்டவர்கள்.

🌟 எதற்கும் கலங்காத மனம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 6-ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 வாக்குவாதம் செய்யக்கூடியவர்கள்.

🌟 கடன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மார்கழி மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எந்தவொரு செயல்பாடுகளிலும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

🌟 விருப்பம் போல் செலவு செய்யும் குணம் கொண்டவர்கள்.

🌟 கற்பனை வளம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் சூரியன், புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 முன்கோபம் உடையவர்கள்.

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 வியாபார புத்தி கொண்டவராக செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. விருச்சக லக்னம் பற்றி கூறவும்.

🌟 கல்வி கேள்விகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 அவசரகுணம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சிம்ம ராசி பற்றி கூறவும்.

🌟 எதையும் சிந்தித்து பார்த்து முடிவு எடுக்கும் மனம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

🌟 கடன் வாங்குவது இவர்களுக்கு பிடிக்காது.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends