No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோழி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 05, 2019   Ananthi   6382    கனவு பலன்கள் 

1. வீட்டின் முன் தேன் கூடு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச் செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

2. ருத்ராட்சம் மண்ணில் இருந்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மீகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. நகையை தேடுவது போலவும், விசேஷம் நடப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உடைமைகளை சற்று கவனமாக வைத்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. கோழி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பணிபுரியும் இடங்களில் உயர்பதவிக்கான வாய்ப்புகள் தவறிப்போகும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

5. தெரியாத ஒரு நபர் எனக்கு சேலை தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. எனக்கும், என் அப்பாவுக்கும் சண்டை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தந்தை மற்றும் மகனுக்கிடையேயான உறவில் புரிதல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

7. குரங்கு என்னை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends