No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




முகம் பார்க்கும் கண்ணாடியை எந்த திசையில் மாட்ட வேண்டும்?

Sep 03, 2019   Ananthi   445    ஜோதிடர் பதில்கள் 

1. முகம் பார்க்கும் கண்ணாடியை எந்த திசையில் மாட்ட வேண்டும்?

🌟 முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் மாட்ட வேண்டும்.

2. என்னையும், என் சகோதரியையும் ஒருவர் கத்தியுடன் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எண்ணிய உதவிகள் காலதாமதமாக கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

3. 4ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பெருத்த உடல்வாகு உடையவர்கள்.

🌟 திடீர் இழப்புகள் ஏற்படும்.

🌟 சிலருக்கு கல்வியில் தடைகள் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. குழந்தை கொடி சுற்றி பிறந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 குழந்தை கொடி சுற்றி பிறந்தால் தாய்மாமனுக்கு நல்லதன்று. கொடி சுற்றி பிறந்த குழந்தையின் முகத்தை முதலில் பார்க்கும்போது நேரடியாக பார்க்காமல் எண்ணெயின் மூலம் தெரியும் குழந்தையின் உருவத்தை பார்ப்பது சிறந்த பரிகாரமாகும்.

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய எண்ணம் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends