No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குளிகை காலம் என்றால் என்ன?

Aug 30, 2019   Ananthi   568    ஜோதிடர் பதில்கள் 

1. குளிகை காலம் என்றால் என்ன?

🌟 குளிகை காலத்தின் அதிபதி குளிகன் ஆவார். குளிகன் சனியின் துணைக்கோளாகும். குளிகை காலங்களில் எதை செய்தாலும் அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

2. ராசி என்பது எதன் அடிப்படையில் தீர்மானம் செய்யப்படுகிறது?

🌟 ராசி என்பது சந்திரன் அடிப்படையில் தீர்மானம் செய்யப்படுகிறது.

3. தனுசு ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 ரகசியத்தை பாதுகாக்க தெரியாதவர்கள்.

🌟 பிறரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் வல்லவர்கள்.

🌟 பல தொழில் சம்பந்தமான துறையில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மண்ணால் ஆன விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா?

🌟 மண்ணால் ஆன விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாம்.


Share this valuable content with your friends