No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கிளியை பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 28, 2019   Ananthi   2397    கனவு பலன்கள் 

1. யானை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உயர் அதிகாரிகளிடம் சற்று கவனத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதுவிதமான மாற்றங்களால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்தவர் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர் அடிப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. தாலியை கையில் வைத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சுபக் காரியம் தொடர்பான முயற்சிகள் கைக்கூடும் என்பதைக் குறிக்கின்றது.

5. கிளியை பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 செய்யும் முயற்சிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை குறிக்கின்றது.

6. இறந்தவரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. பன்றி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அரசிடமிருந்து எதிர்பார்த்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends