No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




2019ம் ஆண்டுக்கான மைத்ர முகூர்த்த தினங்கள்...!!

Aug 28, 2019   Ananthi   339    ஆன்மிகம் 

🌟 கடன் இல்லாத வாழ்க்கை இல்லை என்ற நிலை நிலவிக்கொண்டு வருகிறது. வாங்கிய கடனை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கும் பட்சத்தில் முழுகடனையும் விரைவில் அடைக்க இயலும். அந்த குறிப்பிட்ட நேரம் என்பது மைத்ர முகூர்த்தம் ஆகும்.

மைத்ர முகூர்த்தம் :

🌟 செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்னம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் எனப்படும்.

🌟 செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சக லக்னம் அமைந்துள்ள நேரமும் மைத்ர முகூர்த்தமாகின்றது.

🌟 இவ்வாறு செவ்வாய்க்கிழமைகளில் மைத்ர முகூர்த்தம் அமைவது மிகவும் சிறப்பானது.

🌟 செவ்வாய்க்கிழமை அல்லாத அஸ்வினி நட்சத்திரம் உள்ள நாளில் மேஷ லக்னத்திலும், அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் விருச்சக லக்னத்திலும் கடன் அடைக்கலாம். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதுபோன்று வரும்.

2019-ஆம் ஆண்டு மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள் :


தேதி நாள் நேரம்
21.8.2019 புதன் இரவு 10.16 முதல் 10.45 வரை
5.9.2019 வியாழன்காலை 10.48 முதல் 12.48 வரை
17.9.2019 செவ்வாய் இரவு 8.04 முதல் 10.04 வரை
3.10.2019 வியாழன் காலை 9 முதல் 11 வரை
14.10.2019 திங்கள் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை
30.10.2019 புதன் காலை 8.48 முதல் 10.48 வரை
9.11.2019 சனி காலை 6.04 முதல் 6.36 வரை
மற்றும்
மாலை 4.36 முதல் 6.36 வரை
11.11.2019திங்கள் மாலை 4.28 முதல் 6.28 வரை
27.11.2019 புதன் காலை 6.51 முதல் 8.51 வரை
8.12.2019 ஞாயிறு மதியம் 2.47 முதல் மாலை 4.47 வரை
24.12.2019 செவ்வாய் காலை 4.40 முதல் 6.40 வரை

🌟 மைத்ர முகூர்த்த நேரத்தில் கடனில் ஒரு பகுதியை அடைப்பதன் மூலம் முழுகடனையும் விரைவில் அடைத்து நல்வாழ்க்கை வாழ்வோம்..!!


Share this valuable content with your friends


Tags

பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? நந்தி நாகாத்பதம் தோன்றுதல் கோவில் திருவிழாவில் முகம் தெரியாத ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? jothidarai kanavil kandal daily rasipalan 20.03.2020 தினசரி ராசிபலன் (28.03.2022) கைலாயம் சந்திரன் நீசம் அடைந்தால் என்ன பலன்? நான் தவறு செய்யும் போது என்னை யாரோ அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (04.05.2020) லட்சுமி தேவி உங்கள் வீட்டில் வாசம் செய்ய வேண்டுமா? சித்திரை மாதத்தில் சொந்த இடத்தை விட்டுவிட்டு ஜென்ம நட்சத்திர நாளில் முடி வெட்டிக் கொள்ளலாமா? எலுமிச்சை மரத்தை வீட்டின் முன் பகுதியில் வளர்க்கலாமா ? jothider question and anwer 16.03.2021 Rasipalan in PDF Format!! nayanr தந்தை இறப்பது போல் கனவு கண்டால் வார ராசிபலன்கள் (08.04.2019 - 14.07.2019) PDF வடிவில் !! லக்னத்தில் இருந்து 8-ல் சனி இருந்தால் என்ன பலன்?