No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆடி மாத ராசிபலன்கள்...... PDF வடிவில் !!

Jul 18, 2018   Rathipriya   15006    இன்றைய ராசிபலன் 

🌟 தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாகவும் இது போற்றப்படுகிறது. பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதமும் ஆடி மாதம் தான்.

🌟 ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.

🌟 அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.

🌟 இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆடி மாதம், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.

🌟 இங்கு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான ஆடி மாத ராசிபலன்கள் நித்ராவின் ஆஸ்தான ஜோதிடரால் மிக துல்லியமாக கணிக்கப்பட்டு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆடி மாத ராசிபலன்களை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


Share this valuable content with your friends