No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகர ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Aug 01, 2019   Ananthi   360    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பெரிய நபர்களின் நட்புகளை உடையவர்கள்.

🌟 தனலாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மகர ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 எந்த நிலையிலும் மனம் தளராதவர்கள்.

🌟 மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்தாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. உத்திராட நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 உணவில் விருப்பம் உடையவர்கள்.

🌟 கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 சுறுசுறுப்பான மனநிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மேஷ லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 விரைந்து உண்பவர்கள்.

🌟 உறுதியான உள்ளமும், அறிவும் மிகுந்தவர்கள்.

🌟 வெகுளியான குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 3ல் சனி, கேது இருந்தால் என்ன பலன்?

🌟 துணிச்சல் உடையவர்கள்.

🌟 தாராள மனமுடையவர்கள்.

🌟 மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 10ல் குரு, சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 செய்தொழிலின் மூலம் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌟 கண்ணியம் மிகுந்தவர்கள்.

🌟 நண்பர்களை அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

மூஞ்செலிகளை கனவில் கண்டால் என்ன பலன்? 2023 மிதுன ராசி பலன்கள்.! இந்த வருஷ ரிஷப ராசிபலன்.! 2ல் ராகு இருந்தால் மற்றவர்களுக்கு கடன் கொடுக்கலாமா? பிரதோஷத்தின் வகைகள் !! எதிரிகள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாகனங்களில் வேகமாக செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? மே 26 பீரோ ஜூலை 05 சிவபெருமான் சந்திரன் மீது கோபம் அடைந்து போர் தொடுத்தல் ராசமாபுரத்தில் இளவேனிற்காலம் பெருந்தன்மையும் ant சனிபகவான்... இந்த வீட்டில் இருந்தால்... பண மழை கொட்டும்...!! dheepam பன்றிகள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? விருச்சக லக்னக்காரர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும்? ஜுலை 12 வலது கை