No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குரு திசை, சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

Jul 29, 2019   Ananthi   4638    ஜோதிடர் பதில்கள் 

1. குரு திசை, குரு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.

🌟 பணியில் மேன்மையான சூழ்நிலை உண்டாகும்.

🌟 பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. பிறந்த மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 பிறந்த மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்வதை காட்டிலும் மற்ற சுப மாதங்களில் செய்வது சிறந்ததாகும்.

3. குரு திசை, சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 பொருளாதாரம் மேன்மை அடையும்.

🌟 செய்யும் பணியில் கீர்த்திகள் உண்டாகும்

🌟 மனப்போராட்டத்தால் குழப்பமான சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ஆண்கள் தீபம் ஏற்றலாமா? ஏற்றக்கூடாதா?

🌟 ஆண்கள் தீபம் ஏற்றலாம்.

🌟 ஏற்றிய தீபத்தை அணைக்கக்கூடாது.


Share this valuable content with your friends