No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா?

Jul 27, 2019   Malini   1129    ஜோதிடர் பதில்கள் 

1. புதிய வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

🌟 விஷ்ணுவின் அவதாரங்களை வழிபட்டு பின் வேலைக்கான முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

🌟 நேர்மறை எண்ணங்களுடன் வேலைக்கு முயற்சி செய்தால் கண்டிப்பாக இறைவனின் அருளால் வேலை கிடைக்கும்.

2. தோஷம் கழிக்க என்ன செய்ய வேண்டும்?

🌟 குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

🌟 தினமும் தங்களது இஷ்ட தேவதையை வணங்க வேண்டும்.

🌟 நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

🌟 ஆன்மிகச் சொற்பொழிவுகளை கேட்டல் மற்றும் பெரியோர்களை மதித்து அவர்களிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும்.

🌟 எப்போதும் சிரித்த முகத்துடன் அனைவரையும் அரவணைத்தல் வேண்டும்.

3. புத்திர பாக்கிய தடை நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 திருவண்ணாமலையில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரரை விரதமிருந்து வணங்கி வர புத்திர பாக்கியம் உண்டாகும்.

🌟 திருப்புல்லாணியில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ ஆதி ஜகந்நாதனை வழிபட்டு மற்றும் அங்குள்ள மூர்த்திகளை வழிபட புத்திர பாக்கியம் உண்டாகும்.

4. பாதச் சனி நடந்தால் என்ன பலன்?

🌟 கல்வியிலும், பதவிகளிலும் எந்தவித முன்னேற்றமும் இன்றி மந்த நிலையாகவே இருக்கும்.

🌟 வீடு கட்டுபவர்களுக்கு வேலையாட்கள் சரியாக அமையாமல் பாதியில் நிற்கும் நிலை ஏற்படும்.

🌟 கால்நடைகள் மற்றும் வாகனங்களால் இலாபம் இருக்காது.

5. பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா?

🌟 பிறந்த மாதத்தில் காது குத்தல், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை தவிர்த்தல் நல்லது..


Share this valuable content with your friends