No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குரங்கு பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 26, 2019   Malini   1536    கனவு பலன்கள் 

1. சாமி படத்தின் அருகே திருநீறு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

2. கிணற்றில் குதித்து தற்கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. காளை மாட்டை பலியிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாட்களாக இருந்து வந்த பலவிதமான இடையூறுகள் நீங்கும் என்பதைக் குறிக்கிறது.

4. ரயிலை தவறவிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ரயிலை தவறவிடுவது போல் கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கின்றது.

5. இறப்புகள் கனவு அதிகம் வந்தால் என்ன பலன்?

🌟 திட்டமிட்ட காரியத்தில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கிறது.

6. ஒரு செடியை பிடுங்கியபோது அங்கு எலுமிச்சையை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

7. குரங்கு பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குரங்கு பேசுவது போல் கனவு கண்டால் மற்றவர்களுக்கு உதவும்போது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends