No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆமையை கனவில் கண்டால் என்ன பலன்?

Jul 26, 2019   Malini   3401    கனவு பலன்கள் 

1. ஆமையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஆமையை கனவில் கண்டால் தம்பதிகளுக்கிடையே புரிதல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. என் வீட்டிற்கு அருகில் கோவில் உள்ளது போலவும், அடிக்கடி இறந்தவர் கனவில் வருவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. விறகு சுமப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 புதிய துறையில் ஈடுபட்டு மனவருத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.

4. பாம்பு படுத்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் தடைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 இறந்தவர்கள் கனவில் வந்தால் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி தெளிவு உண்டாகும்.


Share this valuable content with your friends