No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண் பார்க்க செல்வது போல் கனவு வந்தால் என்ன பலன்?

Jul 24, 2019   Malini   6447    கனவு பலன்கள் 

1. காகம் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குடும்ப நபர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. திருநங்கைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. இளநீர் குடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மனதில் நினைத்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. பெண் பார்க்க செல்வது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 நினைத்த காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. பேய் பிடித்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு நிம்மதியில்லாத சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

6. மாமிசம் சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. வீடு எரிந்தது போல் கனவு வந்தால் என்ன பலன் ?

🌟 வாழ்க்கையில் புதிய சூழல்களால் மாற்றமான நிலை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends