No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன பலன்?

Jul 24, 2019   Malini   56118    ஜோதிடர் பதில்கள் 

1. ஆண்கள் குத்துவிளக்கு ஏற்றலாமா?

🌟 ஆண்கள் குத்துவிளக்கு ஏற்றலாம்.

2. வீட்டில் வெள்ளிக்கிழமையன்று குங்குமம் தவறினால் என்ன பலன்?

🌟 எதிர்பாராத செய்திகளால் சுபிட்சமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. வீட்டிற்கு முன்னால் பள்ளம் இருக்கலாமா?

🌟 வீட்டிற்கு முன்னால் பள்ளம் இருக்கக்கூடாது.

4. பெண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன பலன்?

🌟 புதிய வாய்ப்புகளால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. வீட்டிற்கு அருகில் புங்கன் மரம் வளர்க்கலாமா?

🌟 வீட்டிற்கு அருகில் புங்கன் மரம் வளர்க்கலாம்.

6. வீட்டின் முன் வேப்பமரம் இருந்தால் என்ன பலன்?

🌟 வீட்டின் முன் வேப்பமரம் இருந்தால் ஆரோக்கியம் மேம்படும்.

7. ஆடி மாதத்தில் பெண் பார்க்கலாமா?

🌟 ஆடி மாதத்தில் பெண் பார்ப்பதை தவிர்த்து மற்ற சுப மாதங்களில் பார்த்துக்கொள்ளவும்.


Share this valuable content with your friends


Tags

தென்மேற்கில் Hall வருவது சரியா? ஐப்பசி மாத ராசிப்பலன்களுக்கான பரிகாரங்கள் !! குரு திசையில் விபத்தில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்திலிருந்து 11ம் இடத்தில் சூரியனும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க தேவையான வழிமுறைகள் என்னென்ன? puliyotharai உலக தொழிலாளர் தினம் கடகத்தில் குரு மற்றும் கேது சேர்ந்திருந்தால் என்ன பலன்? 3ல் கேது டிசம்பர் 28 இனிப்பு பலகாரம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? guru peyarchi palangal ராசமாபுரத்தில் இளவேனிற்காலம் தெற்கு நோக்கி பூஜை அறையை வைக்கலாமா? பூர்வீக சொத்துகளால் வருமானம் கொன்ட ராசிக்காரர்கள் தெய்வ தரிசனம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிப்ரவரி மாத ராசிபலன்கள் PDF வடிவில்...!! 2023 சனிப் பெயர்ச்சி.! aaga rasi