No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்தனம் விற்கும் கடையை கனவில் கண்டால் என்ன பலன்?

Jul 13, 2019   Ananthi   1326    கனவு பலன்கள் 

1. நான் வயதானவன் போல் கனவில் தோன்றினால் என்ன பலன்?

🌟 கிடைக்கும் வாய்ப்புகளால் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

2. எனது தாத்தா உறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

3. தண்ணீர் நிறைந்த கிணற்றில் இருந்து நீர் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கிறது.

4. குடுகுடுப்புக்காரரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 புதிய முயற்சிகளை செயல்படுத்தும்போது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

5. குறைவான சம்பளத்திற்கு வேலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் வேலைகளில் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

6. சந்தனம் விற்கும் கடையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வாழ்க்கையில் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

7. ஒருவரிடம் பணம் வாங்குவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 பொருளாதாரம் சார்ந்த நெருக்கடியான சூழல் குறைந்து மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends