No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்தனம் பூசி கொள்வது போல் கனவு வந்தால் என்ன பலன்?

Jul 09, 2019   Malini   4024    ஜோதிடர் பதில்கள் 

1. கழிவறையின் தரைத் தளம், வீட்டின் தரைத் தளத்தை விட உயரமாக இருக்கலாமா?

🌟 கழிவறையின் தரைத் தளம், வீட்டின் தரைத் தளத்தை விட உயரமாக இருக்கக்கூடாது.

2. வீட்டின் எந்த பகுதியில் மரம் வளர்க்க வேண்டும்?

🌟 வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் மரம் வளர்க்க வேண்டும்.

3. தெருக்குத்து என்றால் என்ன?

🌟 தெருக்குத்து என்பது ஒரு மனைக்கு எதிரில் தெரு இருந்தால் அது தெருக்குத்து எனப்படும்.

4. சந்தனம் பூசி கொள்வது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 செய்யும் செயல்களின் மூலம் கீர்த்தி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends


Tags

கழறிற்றறிவார் நாயனார் சீவகனை கைது செய்த வைகுண்ட ஏகாதசி..! சாமுவெல் மோர்ஸ் மார்ச் 19 கடன் வறுமைக்கு இதுதான் காரணமா? 9ல் சனி இருந்தால் நான்கு ஜாம பூஜைகள் உலக பட்டினி தினம் பெண் சித்தர்கள் கனவில் வந்து பேசலாமா? தண்ணீரை சுமந்து கிணற்றில் ஊற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? april 30 ஊருக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? சர்புத்திரர்களை பெற எந்த கடவுளை வணங்க வேண்டும்? பல்லி தலையில் விழுந்தால் என்ன பலன்? சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்? impornats days பால் பொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெள்ளி பொருள் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆண்கள் யானை முடி மோதிரத்தை எந்த விரலில் அணியலாம்?