No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7ல் சனி, குரு, செவ்வாய் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

Jul 08, 2019   Malini   583    ஜோதிடர் பதில்கள் 

1. மலமாதங்களில் திருமணம் செய்யலாமா?

🌟 மலமாதங்களில் திருமணம் செய்யக்கூடாது.

2. ஐந்து தலை விநாயகர், கிருஷ்ணர் மற்றும் ராதை சிலையை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா?

🌟 ஐந்து தலை விநாயகர், கிருஷ்ணர் மற்றும் ராதை சிலையை வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.

3. எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு கோவிலுக்கு போகலாமா?

🌟 எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு கோவிலுக்கு போகலாம்.

4. கோவிலில் விளக்கை சாமியை பார்த்து ஏற்ற வேண்டுமா? இல்லை நம்மை பார்த்து ஏற்ற வேண்டுமா?

🌟 கோவிலில் விளக்கை கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு ஏற்றவும்.

5. கௌரி பஞ்சாங்கம் ரோக காலத்தில் மருந்து சாப்பிடலாமா?

🌟 கௌரி பஞ்சாங்கம் ரோக காலத்தை விட அமிர்த நேரத்தில் மருந்து சாப்பிடலாம்.

6. ஆடிப்பெருக்கு அன்று புதிய வாகனம் வாங்கலாமா?

🌟 ஆடிப்பெருக்கு அன்று புதிய வாகனம் வாங்குவதை விடுத்து மற்ற சுப தினங்களில் வாங்கவும்.

7. 7ல் சனி, குரு, செவ்வாய் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 தனது விருப்பம் போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 சாமர்த்தியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 அலைபாயும் மனநிலையை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

சித்திரை மாதத்தில் சொந்த இடத்தை விட்டுவிட்டு ஐதீகம் வீரர் பழம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மார்ட்டின் லூதர் கிங் ஞாயிறு உறவுகளின் மீது பற்று இல்லாத ராசிக்காரர்கள் இவர்கள் தான். அனுகூலம் உண்டாகும் krishnajeyanthi செவ்வாய் ஜாதகம் உள்ள ஆணிற்கும் பங்குனி மாதம் வீடு பத்திரப்பதிவு செய்யலாமா? மீன ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? பத்ரயோகம் என்றால் என்ன? ஒற்றர்கள் january 12 important days!! வெள்ளத்தில் அடித்து செல்வது போல் கனவு வந்தால் என்ன பலன்? மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். தாய்மாமன் இல்லை என்றால் குழந்தைக்கு யார் மடியில் வைத்து மொட்டை போடுவது? rasipalan in pdf format