No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனி திசை, கேது புத்தி நடந்தால் என்ன பலன்?

Jul 08, 2019   Malini   447    ஜோதிடர் பதில்கள் 

1. கேட்டை நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நிதானமானவர்கள்.

🌟 பிறரின் அறிவுரைகளை விரும்பாதவர்கள்.

🌟 இறை நம்பிக்கை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சனி திசை, கேது புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 கேது பலமாக இருந்தால் ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

🌟 வாகன யோகம் உண்டாகும்.

🌟 தன, தானிய விருத்தி உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 ஜாதகர் உஷ்ணமான தேகத்தை கொண்டவர்.

🌟 கல்வி கேள்விகளில் சிறந்தவராக இருப்பவர்கள்.

🌟 வலுவான உடல்வாகு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 புரிந்து கொள்வதற்கு கடினமானவர்கள்.

🌟 திடமான உள்ளம் கொண்டவர்கள்.

🌟 சோம்பல் குணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

Tagged  saani

Share this valuable content with your friends