No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெள்ளை நாகம் கனவில் வந்தால் என்ன பலன்?

Jul 08, 2019   Malini   12493    கனவு பலன்கள் 

1. பாம்பு கடித்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இதுவரை உங்கள் மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயங்களில் இருந்து தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கிறது.

2. வெள்ளை நாகம் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 புதிய முயற்சிகள் சார்ந்த செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வு வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

3. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எதிர்பாராத தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பொருளாதார நெருக்கடி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends