No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

Jul 05, 2019   Malini   530    ஜோதிடர் பதில்கள் 

1. அஷ்டமி, நவமி திதி நாட்களில் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாமா?

🌟 அஷ்டமியை விடுத்து நவமியில் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

2. 3ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 உடல் வலிமையையும், ஆற்றலையும் உடையவர்கள்.

🌟 சகோதர, சகோதரிகளின் மீது அன்பு கொண்டவர்கள்.

🌟 நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 செந்நிற மேனி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 6ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 எதிரிகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 உயர் பதிவுகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 சிற்றின்ப வேட்கையை அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 7ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 பிரச்சனைகள் இல்லாதவர்கள்.

🌟 பலரது பாராட்டுக்களைப் பெறக்கூடியவர்கள்.

🌟 மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends