No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தாயாருக்கு பெண் பிள்ளைகள் திதி கொடுக்கலாமா?

Jul 04, 2019   Ananthi   524    ஜோதிடர் பதில்கள் 

1. செவ்வாழை மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?

🌟 செவ்வாழை மரத்தை வீட்டில் வளர்க்கலாம்.

2. செவ்வாய்க்கிழமை தங்கத்தை அடகு வைத்து பணம் வாங்கலாமா?

🌟 செவ்வாய்க்கிழமையில் தங்கத்தை அடகு வைத்து பணம் வாங்கலாம்.

3. இரவில் துணி துவைக்கலாமா?

🌟 இரவில் துணி துவைக்கக்கூடாது.

4. ஆனி மாதம் வீட்டில் கணபதி ஹோமம் நடத்தலாமா?

🌟 ஆனி மாதம் வீட்டில் கணபதி ஹோமம் நடத்தலாம்.

5. தாயாருக்கு பெண் பிள்ளைகள் திதி கொடுக்கலாமா?

🌟 தாயாருக்கு பெண் பிள்ளைகள் திதி கொடுக்கக்கூடாது.

6. தெற்கு பக்கம் வாசல் இருந்தால் குடும்பத்திற்கு நல்லதா?

🌟 தெற்கு பக்கம் வாசல் இருந்தால் குடும்பத்திற்கு நல்லதன்று.

7. ஆக்ரோஷமான கடவுள்களின் கோவில்களில் திருமணம் செய்யலாமா?

🌟 உங்களின் குலதெய்வமாக இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யலாம்.


Share this valuable content with your friends


Tags

சிட்டி சுந்தரராஜன் கோவிலுக்கு செல்வது தினசரி ராசிபலன்கள் (04.02.2020) காகம் வீட்டில் நெல் உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஹிலாரி கிளிண்டன் சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்? மாட்டு கொட்டகையை சித்திரை மாதம் அமைக்கலாமா? மின்னலுடன் மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? தனுசு லக்னம் பயணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் !! ராகு திசையில் குரு புத்தி நடந்தால் என்ன பலன்? சிவந்த கரங்கள் aswini வீட்டில் இறந்தவரின் படத்தை எந்த திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்? same date MAHALAYA எறும்பு தினசரி ராசிபலன்கள் (24.06.2020) உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்