No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகர லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

Jul 11, 2018   Suganya   1906    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்திற்கு 9ல் குரு, கேது, செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

???? ரகசியங்களை காப்பாற்றக் கூடியவர்கள்.

???? பெரியோர்களிடம் மரியாதை கொண்டவர்கள்.

???? நினைத்ததை முடிக்கும் குணம் உடையவர்கள்.

???? தற்பெருமை கொண்டவர்கள்.

2. லக்னத்திற்கு 11ல் சூரியன், புதன் மற்றும் 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

???? பேச்சில் வல்லவர்கள்.

???? விடாமுயற்சி உடையவர்கள்.

???? பல வகையில் இலாபங்கள் அடையக்கூடியவர்கள்.

???? கற்ற கல்விக்கு தொடர்பு இல்லாத பணியை மேற்கொள்பவர்கள்.

3. மகர லக்னத்தில் குரு, சுக்கிரன் மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

???? மெலிவான உடல்வாகு கொண்டவர்கள்.

???? ஆடம்பரத்தில் விருப்பம் உடையவர்கள்.

???? எதிர்ப்புகளுக்கு அஞ்சாதவர்கள்.

???? நல்ல குணமும், தன பிராப்தியும் உடையவர்கள்.

4. மகர லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

???? நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

???? திடமான உடல்வாகு உடையவர்கள்.

???? அலங்காரத்தில் விருப்பம் உள்ளவர்கள்.

???? தைரியமானவர்கள்.

5. நான் மேஷ லக்னம், விருச்சக ராசி மற்றும் கன்னி ராசியில் குரு, சுக்கிரன் இணைவு இருந்தால் என்ன பலன்?

???? நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்கள்.

???? செல்வாக்கும், மதிப்பும் உடையவர்கள்.

???? கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

???? எதிர்பாலின மக்களால் சாதகமற்ற சூழல் அமையும்.

6. 8ல் ராகுவும், குருவும் இருந்தால் எ‌ன்ன பலன்?

???? அனைத்து திறமைகளையும் கொண்டவர்கள்.

???? பிரயாணங்களில் விருப்பம் உடையவர்கள்.

???? வாக்குவாதம் செய்வதில் வல்லவர்கள்.

???? வாக்கு பலிதம் உடையவர்கள்.

7. 4ல் குரு, சுக்கிரன், சூரியன் மற்றும் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்?

???? சுகபோக வாழ்க்கை உடையவர்கள்.

???? கல்வி பயிற்சியில் வல்லவர்கள்.

???? பேச்சுத் திறமையில் வல்லவர்கள்.

???? வெளியூர் தொழில் வாய்ப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும்.

8. கடக லக்னத்தில் இருந்து ஏழாமிடத்தில் சனிபகவான் இருந்தால் திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும்?

???? ஒரு கிரகத்தின் நிலையினைக் கொண்டு குடும்ப வாழ்க்கையை பற்றி கூற இயலாது.

???? ஏழில் சனி தேவர் இருப்பதால் காலதாமதமான திருமணம் நடைபெறும்.


Share this valuable content with your friends


Tags

மார்கழி மாத முக்கிய விரதங்கள்..! பங்குனி மாதத்தில் வாகனம் வாங்கலாமா? மணிப்பூரகம் பத்ரயோகம் என்றால் என்ன? புனர்பூசம் நட்சத்திரம் நின்றசீர் நெடுமாற நாயனார் ஆகஸ்ட் 26 PDF ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் எதன் அடிப்படையில் வர்ணங்களை பயன்படுத்த வேண்டும்? Yōga saṉi.! legs ரயிலை தவற விடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நித்திரையில் இருந்த உஷை கண்விழித்தல் இறந்தவர்கள் முன்னிலையில் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்ய சிறந்த நாள் எது? ஓடும் தண்ணீரை கனவில் கண்டால் என்ன பலன்? இறந்தவருடன் உணவு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிறுநீரகம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு காரணமான வீட்டின் அமைப்புகள் கைலாய நாதர் horoscope in pdf format - 09.07.2018