No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பழம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 02, 2019   Ananthi   942    கனவு பலன்கள் 

1. ரோட்டில் குப்பை பொறுக்குவது கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் புதிய எண்ணங்களால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

2. பல் முளைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பல் முளைப்பது போல் கனவு கண்டால் உத்தியோகத்தில் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கிறது.

3. பழம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பழம் வாங்குவது போல் கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. ஒரு பொருளை நானே எரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முன் கோபத்தால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends


Tags

பாகற்காயை கனவில் கண்டால் daily rasipalan 19.02.2020 in pdf format கவிஞர் தாராபாரதி photos வடமேற்கு திசை பழைய தங்க மோதிரத்தை கழற்றி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? yoogam சுக்கிரன் புத்தி நடந்தால் பலன் என்ன? மேற்கு திசையில் மலை ராகு இங்கு இருந்தால்... குடும்பத்தின் மீது பாசத்தை அள்ளிக் கொட்டுவார்கள்...! பாம்பு என்னை துரத்தி கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விருச்சிக ராசி. லக்னத்தில் புதன் சிவன் கோவில் மற்றும் நந்தி சிலை இடிந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினமும் காகத்திற்கு வீட்டில் சாப்பாடு வைக்கலாமா? piramma ஏழரை சனி.! போர் மூண்டது வெல்லம் வாங்குவது போல் கனவு கண்டால் 2018 world டிசம்பர் 17