No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பால் திரிந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

Jul 02, 2019   Ananthi   14579    கனவு பலன்கள் 

1. மட்டன் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் என்பதைக் குறிக்கிறது.

2. இருசக்கர வாகனம் திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கவனக்குறைவால் மற்றவர்களின் பழிச்சொற்களுக்கு ஆளாக நேரிடும் என்பதைக் குறிக்கின்றது.

3. பால் திரிந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஒரு விதவையை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திட்டமிட்ட காரியத்தில் திறமையுடன் செயல்பட்டால் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. பிணத்தை தோண்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சுபச்செய்திகளால் சுப விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

6. தந்தைக்கு விபத்து ஏற்பட்டு ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

எலுமிச்சைப்பழம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? today horoscope 21.04.2020 in pdf format change பஞ்சபட்சி சாஸ்திரம்... கோழிபட்சி... என்ன தொழில் செய்யலாம்? 8ல் கேதுவும் lucky persons முதல் படியிலிருந்து கடைசி படி வரை எந்தெந்த பொம்மைகள் வைக்கலாம்? சநீதி வானவில்லை கனவில் கண்டால் kiruththikai ஆவணி மாதத்தின் சிறப்பம்சங்கள் விஜய் அமிர்தராஜ் அலைச்சல் அதிகரிக்கும் வளையல் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கொய்யாப்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பால் காய்ச்ச சிறந்த நாள் எது? கைலாயம் ஐப்பசி மாதம் புதிய தாலி இனிப்பு அதிகமாக சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிடிவாத குணம் உடையவர்கள் இவர்கள்தான்!!