No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




6ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

Jun 29, 2019   Ananthi   1277    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் சனி வக்ரமாக இருந்தால் என்ன பலன்?

🌟 பெரும்போக்கான சிந்தனைகளை உடையவர்கள்.

🌟 தாராளமாக செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 வித்தியாசமான சிந்தனைகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 6 பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யலாம்.

3. 8ல் சுக்கிரன் உச்சம் மற்றும் செவ்வாய் சேர்க்கை இருந்தால் என்ன பலன்?

🌟 மனைவியின் மூலம் மாற்றம் உண்டாகும்.

🌟 தாமதமாக திருமணம் நடைபெறும்.

🌟 எதைப்பற்றியும் கவலைக்கொள்ளாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 6ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சுகபோக வாழ்வு வாழக்கூடியவர்கள்.

🌟 எதிர்ப்புகளை தானே உருவாக்கி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இளம் வயதில் போராட்டத்தை சந்திக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண்களின் ராசியை அறிய அவர்களின் பிறந்த ஜாதகம் அல்லது ருது ஜாதகம் கடைக்காரன் வீட்டிற்கு வெளவால் வந்தால் அசுப சகுனமா? வெளவாலை அடித்து கொன்றால் சாபமா? வரலாற்றில் இன்று இரண்டு பாம்புகள் பிணைந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பணம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் மாமிசம் ரதம் செவ்வாய் இருந்தால் 11.10.2019 rasipalan in pdf format!! சாலையில் எண்ணெய் கொட்டிவிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்? தட்டுகள் நிறைய இனிப்புகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? kanavu பெண் சித்தர்கள் கனவில் வந்து பேசலாமா? Type or click hereதினசரி ராசிபலன்கள் (23.06.2020) இனிமையான குடும்பம்... சுபிட்சமான வாழ்க்கை... இவர்களுக்கே...!! பெண்ணிற்கும் ஒரே திசை நடந்தால் திருமணம் செய்யலாமா? லட்சுமி தேவி உங்கள் வீட்டில் வாசம் செய்ய வேண்டுமா? LEG