No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தங்க நகைகள் அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 26, 2019   Ananthi   10867    கனவு பலன்கள் 

1. நாகங்களை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கிறது.

2. மலம் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. வீடு இடிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உறவினர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்படவேண்டும் என்பதைக் குறிக்கிறது.

4. கடலில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள் என்பதைக் குறிக்கிறது.

5. தங்க நகைகள் அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதிய தொழில் திட்டம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends