No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பசு மாடு விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 24, 2019   Ananthi   2601    கனவு பலன்கள் 

1. வண்டு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தேவையற்ற வீண் செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

2. பருத்தி தோட்டத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பருத்தி தோட்டத்தை கனவில் கண்டால் முக்கிய முடிவுகளை கலந்து ஆலோசித்து எடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

3. வீட்டிற்குள் தேனீக்களும், தேன் கூடுகளும் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் சுபச் செய்திகளால் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. பசு மாடு விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்வதனால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க இயலும் என்பதைக் குறிக்கின்றது.

5. தேங்காய் மூடியை ஒரு சுமங்கலி பெண் என்னிடம் கொடுப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends