No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஏக நட்சத்திரம் என்றால் என்ன?

Jun 20, 2019   Ananthi   452    ஜோதிடர் பதில்கள் 

1. 6ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 வாக்குவாதம் செய்யக்கூடியவர்கள்.

🌟 புத்திக்கூர்மை உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 4ல் புதன் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 கல்விகளில் சிறந்தவர்கள்.

🌟 பரந்த அறிவு இருக்கும்.

🌟 உறவினர்களால் ஆதாயம் குறைவாக இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஏக நட்சத்திரம் என்றால் என்ன?

🌟 மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தால் அதை ஏக நட்சத்திரம் என்று அழைப்பார்கள்.

4. என் மனைவி கேட்டை நட்சத்திரம். அவருக்கு ஏழரைச் சனி நடக்கிறது. நாங்கள் வீடு கட்ட தொடங்கலாமா?

🌟 உங்கள் மனைவிக்கு ஏழரைச் சனி நடக்கும்போது நீங்கள் வீடு கட்ட தொடங்கலாம்.


Share this valuable content with your friends


Tags

thazhi ன லக்னத்தில் சுக்கிரன் தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள் இந்த ராசிகாரர்களே. 22.09.2020 Rasipalan in PDF Format!! உலக குடும்ப மருத்துவர் தினம் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் மாந்தி 2ல் இருந்தால் என்ன பலன்? சமுதாயத்திற்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள் இவர்களே! விளக்கேற்றும்போது சேலையில் தீப்பிடித்தால் நன்மையா? தீமையா? உங்கள் ஜாதகத்தில்... செவ்வாய் இந்த இடத்தில் இருந்தால்... உயர் பதவி வகிப்பார்கள்...!! SALARY ரிஷப ராசிக்கும் திருமண பொருத்தங்கள் உண்டா? கவிஞர் வாலி ஜுன் 16 நாகர் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? oil path இரவில் பணம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவ்வாய் இந்த இடத்தில் இருந்தால்... என்னென்ன பலன்கள் உண்டாகும்? daily horoscope 17.02.2020 in pdf format வழிபடும் முறை