No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பாம்பு தோல் உரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 20, 2019   Ananthi   8577    கனவு பலன்கள் 

1. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளால் மனக்கசப்புகள் உண்டாகும்.

2. திருமணம் ஆகாத பெண்ணின் கழுத்தில் உள்ள தாலி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

3. தாய் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தாயின் உடல் ஆரோக்கிய குறைபாடுகளில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

4. அகோர முகம் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 மனதில் இருந்து வந்த ரகசியங்கள் வெளிவருவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. பாம்பு தோல் உரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உடனிருப்பவர்கள் பற்றி புரிதல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

6. புலியைக் கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 புலியைக் கனவில் கண்டால் விரும்பிய நபர்களால் மனவருத்தமும், பொருள் இழப்பும் நேரிடலாம் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends


Tags

மிதுன லக்னத்திற்கு 10ல் சனி குழந்தை தொட்டிலில் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்யலாமா? தினசரி ராசிபலன்கள் (11.04.2020) அடகு வைத்த நகைகளை எளிதாக மீட்க பரிகாரம் என்ன? திருமாங்கல்யத்துடன் சேர்த்து எத்தனை குண்டு தினசரி ராசிபலன்கள் (14.05.2020) குழந்தைகளை கனவில் கண்டால் என்ன பலன்? மளிகை பொருட்களை வாங்கி கொண்டு கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? நிதானமும் கொண்ட கம்பீரமான செயல்பாடுகளை உடையவர்கள் இவர்களே! ஜுன் 22 28.03.2020 rasipalan in pdf format புரட்டாசி மாதத்தில் திருமண பத்திரிக்கை அச்சிட்டு வாங்கலாமா? காஜா அஹமது அப்பாஸ் dead சந்திரன் இங்கு அமர்ந்தால் வெற்றி... ஆர்வம்... தைரியமாக இருப்பார்கள்!! துணிகளை துவைப்பது போல் கனவு அத்திப்பழம் உலர்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 16.05.2019 Rasipalan in pdf format!!