No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரோஜா பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 19, 2019   Ananthi   16443    கனவு பலன்கள் 

1. குழந்தை என்னிடம் தாவிக் கொண்டு வருவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

🌟 மேலும், காரியசித்தி உண்டாகும்.

2. மரணம் நிகழ்வது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 உங்களை வருத்திக் கொண்டிருந்த பிரச்சனைகள் கூடிய விரைவில் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

3. மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. தேர் இழுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆன்மீகப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. ரோஜா பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 விரும்பிய காரியம் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

6. பன்றிகள் என்னை துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உத்தியோகஸ்தரர்கள் பணியில் உள்ள உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும்.

7. நாய் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 நாய் கனவில் வந்தால் பிறரால் ஆதரவான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends