No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அன்னதானம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 18, 2019   Ananthi   9679    கனவு பலன்கள் 

1. கொலுசு ஒலியுடன் ஒரு பெண் அருகில் வந்து என்னை தொடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குடும்பத்தில் சுபச்செயல்கள் தொடர்பான காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கிறது.

2. வயலில் முயல் விளையாடுவதாகவும், ஓடுவதாகவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நண்பர்களின் சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. நான் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. சண்டைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மனதில் இருந்து வந்த கவலைகள் விரைவில் குறையப்போகின்றது என்பதைக் குறிக்கின்றது.

5. அன்னதானம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதிய நபர்களின் வருகையால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. பன்றியை காவு கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்து வந்த கவலைகள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.

7. விளக்கு அணைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

இறந்த என்னுடைய அப்பா பணம் (கடன்) கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பகைவர்களை நண்பர்களாக்கும் ராசிக்காரர்கள் சௌரவ் கங்குலி கிரகப்பிரவேசம் செய்ய சிறந்த மாதங்கள் எவை? தினசரி ராசிபலன்கள் (01.02.2020) 02.02.2021 Rasipalan in PDF Format!! 9ல் ராகு இருந்தால் இறந்தவர் அடைப்பில் இறந்தாரா என்பதை கண்டறிய என்ன செய்வது? அடைப்பில் இறந்தார் என்றால் என்ன? pooja room ஐப்பசி மாதம் வீடு கட்ட ஆரம்பிக்கலாமா? தை சுதஞ்சணன் பெண்களுக்கு இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்லதா? கெட்டதா? சிவத்தோற்றம் பல் விழுவது போல் கனவு daily rasipalan 09.02.2020 in pdf format விதவைக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை ! sivauranam சர்வதேச அனிமேஷன் தினம்