No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்திராஷ்டம தினங்களில் வெளியூர் பயணம் செல்லும்போது என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Jun 18, 2019   Ananthi   428    ஜோதிடர் பதில்கள் 

1. சந்திராஷ்டம தினங்களில் வெளியூர் பயணம் செல்லும்போது என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 குலதெய்வத்தை வழிபாடு செய்து விட்டு நிதானத்துடன் பயணத்தினை மேற்கொள்ளவும்.

2. மிதுன ராசியினருடைய குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 ரசிக்கும் தன்மை உடையவர்கள்.

🌟 வேடிக்கையான பேச்சும், நகைச்சுவை உணர்வும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மகர லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்கள்.

🌟 சிறிது பிடிவாத குணம் உடையவர்கள்.

🌟 வாக்கு சாதுர்யம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 5ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 மனோ தைரியம் உடையவர்கள்.

🌟 உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் அமையும்.

🌟 உறவினர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ராகு-கேது தோஷம் உள்ள பெண், செவ்வாய் தோஷம் உள்ள ஆண் மகனை திருமணம் செய்யலாமா?

🌟 ராகு-கேது தோஷம் உள்ள பெண், ராகு-கேது தோஷம் உள்ள ஆண் மகனை திருமணம் செய்வது சிறப்பு.


Share this valuable content with your friends