No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மல்லி மலர் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 12, 2019   Ananthi   383    கனவு பலன்கள் 

1. கோவிலில் அர்ச்சனை செய்வதற்கு ராசி நட்சத்திரம் சொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நீண்ட நாள் விருப்பங்கள் விரைவில் நிறைவேறும் என்பதைக் குறிக்கிறது.

2. மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

3. தீ விபத்து ஏற்படுவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பாராத சில செயல்களால் வாழ்க்கையில் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. மல்லி மலர் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பொருட்சேர்க்கை மற்றும் பதவி உயர்வு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

6. மரண யோகத்தில் குழந்தை பிறந்தால், தாய் தந்தைக்கு பாதிப்பு உண்டாகுமா?

🌟 மரண யோகத்தில் குழந்தை பிறந்தால், தாய் தந்தைக்கு பாதிப்பு உண்டாகாது.

7. தாயாரிடம் செலவுக்கு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends


Tags

சானியா மிர்சா யோனி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா? பழங்கள் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 9ல் கேது மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? மொய் எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 8-ல் புதன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்? சபரிமலைக்கு தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது ஏன்? december 20 டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினம் ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள் !! அவசியமா? அழைப்பது எம்.எல்.வசந்தகுமாரி தொலைந்த நபரை கண்டுபிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? April 14 பசு மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எஸ்.ஆர்.ஸ்ரீனிவாச வரதன் இந்த வருட தனுசு ராசிபலன்.! காகம் துரத்துவது போல் கனவு கண்டால் என பலன்? 28.09.2020 Rasipalan in PDF Format!!