No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மயிலை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 10, 2019   Ananthi   17883    கனவு பலன்கள் 

1. யார் என்று தெரியாத வயது வந்த பதுமையை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

2. முழு நிலா மற்றும் நட்சத்திரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. காவலர் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காவலர் அடிப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கிறது.

4. மயிலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மயிலை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகளால் சாதகமான சூழ்நிலை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்களை கனவில் கண்டால் ஆயுள் விருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

6. ஒரு பெண் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends


Tags

girivalam சூரியனை கனவில் கண்டால் என்ன பலன்? சனிமகா திசையில் நன்மைகள் பெற என்ன செய்ய வேண்டும்? என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் 2023 Arttāṣṭama caṉi.! புத்திர காமேஷ்டி யாகம் நிறைவடைதல் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திராட்சைப் பழத்தினை கனவில் கண்டால் என்ன பலன்? இயந்திரத்தை இயக்குவது போல் கனவு கண்டால் சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம் மார்ச் 08 today rasipalan 11.04.2020 in pdf format வெள்ளை நாகம் கனவில் வந்தால் என்ன பலன்? thiruvathirai மருதமலை newdress அன்னாபிஷேகம் செய்வது ஏன்? பெண் இருவரும் ஒரே ராசியாக இருந்தால் திருமணம் செய்யலாமா? ஜுலை 24 ஜி.டி.நாயுடு