No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜாதகம் பார்க்காமல் காதல் திருமணம் செய்யலாமா?

Jun 10, 2019   Ananthi   553    ஜோதிடர் பதில்கள் 

1. துலாம் ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள்.

🌟 அழகிய தோற்றம் உடையவர்கள்.

🌟 வாக்கு சாதுர்யம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஜாதகத்தில் லக்னத்திற்கு 5-ம் இடத்தில் கேதுவும், சந்திரனும் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

🌟 பேச்சில் வல்லவர்கள்.

🌟 நல்ல நண்பர்களை கொண்டவர்கள்.

🌟 அறிவாற்றல் உடையவர்கள்.

🌟 பெண்குழந்தையை பெறும் பாக்கியம் அமையப் பெற்றவர்கள்.

3. விசாக நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வியாபாரத்தில் நாட்டம் கொண்டவர்கள்.

🌟 சாமர்த்தியமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கன்னி லக்னத்தில் 10-ல் சனி, கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தைரியமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 திடீர் பணச்சேர்க்கை உண்டாகும்.

🌟 தொழிலில் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கடக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நுட்பமான அறிவு கொண்டவர்கள்.

🌟 கலைகளில் விருப்பம் உடையவர்கள்.

🌟 நினைத்த காரியத்தை முடிக்கும் வல்லமை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. லக்னத்தில் சனி மற்றும் செவ்வாய் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 வைராக்கியம் கொண்டவர்கள்.

7. ஜாதகம் பார்க்காமல் காதல் திருமணம் செய்யலாமா?

🌟 மணப்பொருத்தம் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யலாம். ஆனால், எதிர்காலத்தில் ஜாதகம் பார்ப்பதை தவிர்த்து கொள்ளவும்.


Share this valuable content with your friends