No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குயிலும், காகமும் வீட்டிற்குள் வந்தால் நல்லதா? கெட்டதா?

Jun 08, 2019   Ananthi   10380    ஜோதிடர் பதில்கள் 

1. பெண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன பலன்?

🌟 பெண்களுக்கு இடது கண் துடித்தால் சுபச் செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

2. கேது திசை நடந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் போராடி வெல்ல வேண்டிய சூழல் அமையும்.

🌟 மனக்குழப்பம், விரக்தி போன்றவை உண்டாகும்.

🌟 உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. தாய் கட்டிய புதிய வீட்டிற்கு முன்னோர்களின் பெயர் வைக்கலாமா?

🌟 தாய் கட்டிய புதிய வீட்டிற்கு முன்னோர்களின் பெயரை வைக்கலாம்.

4. வீட்டில் துர்க்கை அம்மன் புகைப்படம் இருக்கலாமா?

🌟 சாந்த சொரூபமாக இருக்கும் துர்க்கை அம்மன் புகைப்படம் இருக்கலாம்.

5. வீட்டில் எலுமிச்சை மரத்தை வளர்க்கலாமா?

🌟 வீட்டில் எலுமிச்சை மரத்தை வளர்க்கலாம்.

6. செவ்வாய்க்கிழமை தங்கம் வாங்கலாமா?

🌟 செவ்வாய்க்கிழமை தங்கம் வாங்கலாம்.

7. குயிலும், காகமும் வீட்டிற்குள் வந்தால் நல்லதா? கெட்டதா?

🌟 குயிலும், காகமும் வீட்டிற்குள் வந்தால் நல்லதாகும்.


Share this valuable content with your friends