No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காமாட்சி விளக்கை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 07, 2019   Ananthi   13674    கனவு பலன்கள் 

1. என்னுடைய ஒரு வயது குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கிறது.

2. திருநங்கையின் கையால் திருநீறு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கிறது.

3. இறந்துப்போன எனது அம்மா பணம் கொடுப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 பொருளாதாரம் சார்ந்த சில நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. காமாட்சி விளக்கை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends