No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தினமும் பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 04, 2019   Ananthi   445    கனவு பலன்கள் 

1. நெருப்பு பற்றி கொண்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நெருங்கிய உறவினர்களிடம் இருந்து சுப செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

2. தினமும் பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. அடிக்கடி பெண் பார்க்க செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எதிர்பார்த்த காரியத்தில் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. என் தந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends


Tags

சபரிமலை ஐயப்பன் தினசரி ராசிபலன்கள் (14.06.2020) உலக நுகர்வோர் உரிமைகள் தினம் அமாவாசை அன்று வெளிநாடு செல்லலாமா? குழந்தை மலையில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 5ம் அதிபதி சந்திரன் 23.05.2021 Rasipalan in PDF Format!! 10.08.2019 Rasipalan in pdf format!! மீன ராசியில் சுக்கிரன் 7ல் சூரியன் இருந்தால் என்ன பலன்? karumbu ஜுலை 10 காகமும் வீட்டிற்குள் வந்தால் நல்லதா? கெட்டதா? Thursday Horoscope - 05.07.2018 சூரியனும் இருந்தால் தோஷமா? கடக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? சிவலிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்? மரம் மின்னலில் தீப்பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தீபாவளி... பட்டாசு வெடிக்கும் வழிமுறைகள்...!