No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மீன் தொட்டியை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 01, 2019   Chandrakala   2965    கனவு பலன்கள் 

1. தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தங்கத்தை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும்.

🌟 பொருள் சேர்க்கை உண்டாகும்.

🌟 மேலும், புதிய தொழில் திட்டம் எண்ணியவாறே நிறைவேறும்.

2. குழந்தையை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா?

🌟 குழந்தையை கனவில் காண்பது சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. மீன் தொட்டியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மீன்களை கனவில் கண்டால் இலாபம் அதிகரிக்கும்.

🌟 மீன்கள் நீந்துவதாக கனவு கண்டால் எண்ணிய காரியத்தில் காரிய சித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குலதெய்வத்தை கனவில் காண்பது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதைக் குறிக்கிறது.

🌟 புகழ் மற்றும் மதிப்புகள் உயரும்.

🌟 தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 மேலும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

5. பாம்பை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை கொல்வது போல் கனவு காண்பது இதுநாள் வரை தொழிலில் ஏற்பட்ட முடக்க நிலை நீங்கி மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

🌟 விரோதிகளால் உண்டான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

🌟 அனைவரிடத்திலும் மதிப்புகள் உயரும்.

6. குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் உடல் நலத்தில் பாதிப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

🌟 மன சஞ்சலத்தால் அவப்பெயர்கள் உண்டாகும்.

🌟 உறவினர்களால் சாதகமற்ற சூழ்நிலை உண்டாகும்.

🌟 எனவே, சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது நன்மை பயக்கும்.


Share this valuable content with your friends