No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மூலம் நட்சத்திரம் உடைய ஆணுக்கு, அதே ராசியில் உள்ள பெண்ணை தான் பார்க்க வேண்டுமா?

May 31, 2019   Ananthi   483    ஜோதிடர் பதில்கள் 

1. திருமணப்பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணப்பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாம்.

2. மாங்கல்யப்பொருத்தம், தினப்பொருத்தம் மற்றும் கணப்பொருத்தம் இவை வரவில்லை எனில் திருமணம் செய்யலாமா?

🌟 மாங்கல்யப்பொருத்தம், தினப்பொருத்தம் மற்றும் கணப்பொருத்தம் இவை வரவில்லை என்றாலும் பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யலாம்.

3. அமாவாசையில் வீடு குடிப்போகலாமா?

🌟 அமாவாசையில் வீடு குடிப்புகுவதை தவிர்க்கவும்.

4. திருமணத்திற்கு பெயர், ராசி பார்க்க வேண்டுமா?

🌟 திருமணம் செய்வதற்கு பாவக ரீதியான பலன்கள் பார்ப்பது மிகவும் சிறப்பாகும்.

5. மூலம் நட்சத்திரம் உடைய ஆணுக்கு, அதே ராசியில் உள்ள பெண்ணை தான் பார்க்க வேண்டுமா?

🌟 ஆணின் மூல நட்சத்திரம் பாதிப்பை கொடுக்காது. ஆண் மூலம் அரசாலும். ஆகவே எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்படாது.

6. தாலி கயிற்றை மாற்ற உகந்த நாள் எது?

🌟 சுப முகூர்த்தம் வரும் நாட்களில் மாற்றிக்கொள்ளலாம்.


Share this valuable content with your friends


Tags

திரையரங்க தினம் கிரிவலம் Kanavau ராசமாபுரத்தில் இளவேனிற்காலம் தேய்பிறை அஷ்டமி! thanusu rasi 2023 அர்த்தாஷ்டம சனி.! சுதந்திர தினம் கடல் கொந்தளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? daily horoscope 10.04.2020 in pdf format ரிஷபத்தில் குரு இருந்தால் என்ன பலன்? magarajothi சந்தன அலங்காரத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிணற்றிலிருந்து பால் பொங்கி வழிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவிலியர் இறந்து கிடப்பது போல் கனவு மச்சம் காவல் நிலையத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? என் தந்தை வாழைமரத்தை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்திற்கு 4-ல் குரு இருந்தால் என்ன பலன்? . ஜாதகம் என்பது உண்மையா? பொய்யா?