No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவன் கோவில் மற்றும் நந்தி சிலை இடிந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

May 28, 2019   Ananthi   2459    கனவு பலன்கள் 

1. குழந்தையை குளிக்க வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தையை குளிக்க வைப்பது போல் கனவு கண்டால் பெரியோர்களின் ஆசிகளை பெறுவீர்கள் என்பதைக் குறிக்கிறது.

2. பிணம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பிணம் எரிவது போல் கனவு கண்டால் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைக்கூடும் என்பதைக் குறிக்கிறது.

3. குளத்தில் தண்ணீர் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செல்வ செழிப்பு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. செருப்பு அறுந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பணியாளர்களிடம் சற்று அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

5. விவசாயம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விவசாயம் செய்வது போல் கனவு கண்டால் தொழில் தொடங்க புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

6. சேலை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருங்கிய உறவினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

7. சிவன் கோவில் மற்றும் நந்தி சிலை இடிந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாகனப் பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends


Tags

மு.கு.ஜகந்நாதராஜா JATHAKAM FACT மற்றவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை மறைமுகமாக இருந்து பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? rasipalan 17.04.2020 in pdf format நிறைய கிளிகளை கனவில் கண்டால் என்ன பலன்? கோவில் கும்பாபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 20.10.2020 Rasipalan in PDF Format!! உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம் கடவுளின் கல் சிலையை வீட்டில் வைக்கலாமா? எந்த கடவுளின் கல் சிலையை வீட்டில் வைப்பது நல்லது? narasimmi வின்சென்ட் வான் கோ தினசரி ராசிபலன்கள் (14.04.2020) உயரமான நிலப்பரப்பில் இருந்து உருண்டுபோவது போல் கனவு கண்டால் என்ன பலன்? first girl child கரிநாளில் பெண்கள் வயதிற்கு வரலாமா? சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் போது ஆலோசனை பெறுவது சிறப்பா? ஆகஸ்ட் 19 பட்டாம்பூச்சிகளை கனவில் கண்டால் படிக்கும் பொழுது எந்த திசையை நோக்கி அமர்ந்து படிப்பது