No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?

May 23, 2019   Ananthi   493    கனவு பலன்கள் 

1. குடும்பத்தில் உள்ள நபர்கள் வெவ்வேறு வேடத்தில் அடிக்கடி கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தேவையற்ற சிந்தனைகளால் குழப்பமான மனநிலையில் இருப்பதைக் குறிக்கிறது.

2. காதலியின் பிறந்தநாள் அன்று பந்தியில் பாயாசம் மட்டும் சாப்பிடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தையை கனவில் கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான நிலை உருவாகும் என்பதைக் குறிக்கிறது.

4. சிலிண்டர் வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாழ்க்கையில் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. இறந்த ௭ன் தாத்தாவும், அப்பாவும் வீட்டில் இருந்து எனக்கு பசு, கன்றுக்குட்டியை தருவதாக கனவு வந்தது. இதற்கு என்ன பலன்?

🌟 வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends