No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவிலில் யானை மற்றும் நிறைய ரிஷிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

May 14, 2019   Ananthi   2430    கனவு பலன்கள் 

1. முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் நினைத்த காரியம் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. சகோதரர்களுக்கு திருமணம் நடைபெறுவது போலவும், என் அப்பா அழுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தந்தையின் மனதில் இருந்து வந்த கவலைகள் குறைவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. மகன் பிறந்து மருத்துவமனையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. முத்து முத்தாக அம்மை போட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முத்து முத்தாக அம்மை போட்டது போல் கனவு கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. திருடன் என்னை கத்தியால் குத்திவிட்டு நகையை திருடி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முக்கிய முடிவுகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. காலை நேரத்தில் ஒருவர் இறந்துவிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காலை நேரத்தில் ஒருவர் இறந்துவிட்டது போல் கனவு கண்டால் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. கோவிலில் யானை மற்றும் நிறைய ரிஷிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திட்டமிட்ட காரியத்தில் இருந்து வந்த தடைகள் யாவும் நீங்கி எதிர்பார்த்த சுபச் செய்திகள் கிடைக்கும்.


Share this valuable content with your friends


Tags

aanmeegathagavalgal யாரோ ஒருவர் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? படிக்கும் பொழுது எந்த திசையை நோக்கி அமர்ந்து படிப்பது மாடு இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாட்டு கொட்டகையை சித்திரை மாதம் அமைக்கலாமா? ஜுலை 07 வீட்டை விற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? புறா விசாகம் நட்சத்திரம் உடையவர்கள் எந்த ராசிக்கல் மோதிரத்தை அணியலாம்? santhirashtamam Inta varuṭa ēḻarai caṉi.! திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிம்ம ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? குளத்தில் இருந்து தண்ணீர் பொங்கி ஊருக்குள் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெற்றிகரமான நாள் மயில் இறகை கனவில் கண்டால் என்ன பலன்? பெண்கள் தன்னை விட குறைந்த வயதுடைய ஆண் மகனை திருமணம் செய்து கொள்ளலாமா? panchapachi mohini ayyappan