No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாழைமரம் எரிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

May 07, 2019   Ananthi   634    கனவு பலன்கள் 

1. தாலி கீழே விழுந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உங்களுக்கு நெருக்கமானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

2. நிலம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பொருளாதாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. வாழைமரம் எரிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளால் மனக்கசப்புகள் உண்டாகும்.

5. பேய் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் மறைத்து வைத்திருந்த ரகசியங்கள் வெளிப்படும் என்பதை குறிக்கின்றது.

6. கனவில் மிருகங்கள் துரத்தினால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உயர் அதிகாரிகளிடம் சற்று அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

7. என் மனைவி, என்னுடைய புதிய கண்ணாடியை கைத்தவறி உடைத்து விட்டது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பழக்கவழக்கங்களில் சில மாற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends