No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூசம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

May 04, 2019   Chandrakala   486    ஜோதிடர் பதில்கள் 

1. புதன் திசை நடந்தால் என்ன பலன்?

🌟 பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 நுண்கலைகளின் மீது ஆர்வம் உண்டாகும்.

🌟 கல்வி, கணிதம் மற்றும் புதிய துறைகளின் மீது விருப்பம் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சூரியன் மற்றும் கேது இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள்.

🌟 மரங்கள் தொடர்பான செயல்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 தனிமையை விரும்புபவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சுக்கிர திசை, சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 தொழில் சார்ந்த முயற்சிகளால் அனுகூலம் உண்டாகும்.

🌟 சொத்துக்களின் மூலம் இலாபம் உண்டாகும்.

🌟 தொழிலில் மேன்மை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. குளிகையில் நல்ல காரியங்கள் செய்யலாமா?

🌟 குளிகையில் நல்ல காரியங்கள் செய்யலாம்.

5. பூசம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 தாய், தந்தையரின் மீது அன்பு கொண்டவர்கள்.

🌟 மனதில் இறைநம்பிக்கை உடையவர்கள்.

🌟 பிறரிடம் அன்புடன் பழகக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends