No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பல்லி வலது கையின் மேல் ஏறி சென்றால் என்ன பலன்?

Apr 27, 2019   Ananthi   524    ஜோதிடர் பதில்கள் 

1. வைகாசி மாதம் காதுகுத்த உகந்த நாட்கள் எது?

🌟 வைகாசி 02 மற்றும் வைகாசி 15 ஆகிய நாட்கள் காதுகுத்த உகந்தவையாகும்.

2. கேது திசை, கேது புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

🌟 எதிலும் போராடி வெல்ல வேண்டிய சூழல் அமையும்.

🌟 மனக்குழப்பம், விரக்தி போன்றவை உண்டாகும்.

3. இராகு காலத்தில் என்ன செய்யலாம்?

🌟 துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

🌟 புதிய சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

🌟 தினமும் மேற்கொள்ளும் பணியை மேற்கொள்ளவும்.

4. பல்லி வலது கையின் மேல் ஏறி சென்றால் என்ன பலன்?

🌟 புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. கள்ளிச் செடியை வீட்டின் முன்புறம் வைக்கலாமா?

🌟 கள்ளிச் செடியை வீட்டின் முன்புறம் வைப்பதை தவிர்க்கவும்.


Share this valuable content with your friends